Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!

சில நாட்களாக தங்கம் விலை சரிவு முகம் காட்டி வந்த நிலையில் கடந்த வார இறுதியில் சற்றே அதிகரித்து இன்று அதே விலையில் மாறாமல் உள்ளன.

Gold Rate Chennai: இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை!

Monday July 01, 2024 , 1 min Read

சென்னையில் இன்று திங்கட்கிழமை (01.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை மாறாமல் ரூ.6685 ஆகவே உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவு முகம் காட்டி வந்த நிலையில், கடந்த வார இறுதியில் சற்றே அதிகரித்து இன்று அதே விலையில் மாறாமல் உள்ளன.

தங்கம் விலை நிலவரம், திங்கட்கிழமை (01.07.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச்சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் 6,685 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 7,293 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,480 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் ரூ.66,850 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.72,930-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.58,344 -ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் வெள்ளி விலை திங்கட்கிழமையன்று (01-07-24) 1 கிராம் வெள்ளி விலை 20 காசுகள் அதிக்ரித்து ரூ.94.70 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,700-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் உலகச்சந்தையில் விலை நிலவரங்களைப் பொறுத்தது இன்றைய தினம் உடனடித்தங்கத்திற்கான தேவைகுறைவு காரணமாக விலையில் மாற்றமில்லை.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,685(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,480(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,293(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,344(மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,625(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,000(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,228(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,824(மாற்றம் இல்லை)