Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.53,000 ஆகக் குறைந்தது!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது.

Gold Rate Chennai: வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் - தங்கம் விலை சவரனுக்கு ரூ.53,000 ஆகக் குறைந்தது!

Thursday June 27, 2024 , 2 min Read

சென்னையில் இன்று வியாழக்கிழமை (27.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவு முகம் காட்டி வருகிறது. இன்று 1 கிராம் ஆபரணத்தங்கம் விலை ரூ.35 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (276.06.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.35 குறைந்து 6,625 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து 7,228 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.350 குறைந்து ரூ.66,250 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.380 குறைந்து ரூ.72,280-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.304 குறைந்து ரூ.57,824-ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் வெள்ளி விலை வியாழக்கிழமை (26-06-24) மாற்றமடையாமல் 1 கிராம் வெள்ளி ரூ.94.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

இந்தியாவில் தங்கம் என்பது பெரும்பாலும் இறக்குமதியை நம்பியுள்ளதால் உலக முதலீட்டு நிலவரம், உலக விலை நிலவரம் இந்தியச் சந்தைகளிலும் தாக்கம் செலுத்தும். தங்க நகைகள் மீதான முதலீடு குறைந்து பிற லாபம் தரும் முதலீட்டுச் சந்தைகளை முதலீட்டாளர்கள் நாடி வருவதால் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,625(மாற்றம்ரூ.35குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,000(மாற்றம்ரூ.280குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,228(மாற்றம்ரூ.38குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,824(மாற்றம்ரூ.304குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,575(மாற்றம்ரூ.25குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,600(மாற்றம்ரூ.200குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,173(மாற்றம்ரூ.27குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,384(மாற்றம்ரூ.216குறைவு)